மதுரையை திருவிழாவாக மாற்ற வரும் விருமன்.! நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை விருந்து...இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "விருமன்". இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்
இணையும் அட்டகாசமான மிரட்டல் கூட்டணி.!இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும்
கார்த்திக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி.?முத்தையா - கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கவுள்ளார்
கொம்பன் இயக்குனருடன் இணையும் கார்த்தி.!இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.