தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனுக்காக மீண்டும் ஒன்று சேர உள்ள உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார்!
தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமானா நடிப்பால் திரையுலகில் அனைவரையும் மிரட்டி, நிஜத்தில் தனது நல்ல உள்ளதால் அனைவரையும் கவர்ந்த நல்ல மனிதர் எம்.என்.நம்பியார்.