தீவிரமடையும் குரங்கு அம்மை! RT-PCR சோதனைக் கருவியை சொந்தமாக உருவாக்கிய இந்தியா!டெல்லி : குரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், விரைவாக நோயைக் கண்டறிவதற்கும் இந்தியா தற்போது RT-PCR சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.