#BREAKING: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்..!முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தனர்.
#BREAKING: கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை – எம். ஆர் விஜயபாஸ்கர் முறையீடு..!கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.