2020 இல் தோனியின் சரிவுகளுடன் வெளியாக உள்ளதா தோனி 2?!!இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனியின் வாழ்கை வரலாறு எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்தது.