உருவாகும் பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி பயோபிக்! த்ரிஷா, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை?எம்எஸ் சுப்புலட்சுமி : பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள்