எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!தமிழ்நாடு அரசு எம்-சாண்டு , பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.