பேசுன சம்பளத்தை விட அதிகமா கேட்டாரா எம்.ஜி.ஆர்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் !M.G.R : எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பணியாற்றிய ஒரு படத்திற்கு அதிக சம்பளம் கேட்டதாக வந்த ஒரு தகவலை தெளிவு படுத்தி கூறி இருக்கிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர்.