தமிழ்நாடு – கேரள எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை..!தமிழ்நாடு-கேரளா எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.