200 இடங்களில் முகாம்... 89000 பேர் பயன்பெற்றனர்.! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!200 இடஙக்ளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதன் மூலம் 89,000 பேர் பயன்பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அவை இன்னும் அதிகரிக்கப்படும். - அமைச்சர்