Tag: MaanaaduTeaserfeb3

சிம்புவின் பர்த்டே ட்ரீட்டாக வருகிறது மாநாடு டீசர்.!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 2.34 மணிக்கு மாநாடு பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு […]

Maanaadu 4 Min Read
Default Image