மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!சிம்பு நடிப்பில் உருவாகி வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று முழுவதுமாக முடிந்துள்ளது.