தனுஷ் ரசிகர்களுக்கு ட்வீட்டர் கொடுத்த சர்ப்ரைஸ்.! என்ன தெரியுமா.?ட்வீட்டர் நிறுவனம் தனுஷ் நடித்துள்ளார் மாறன் படத்திற்கு பிரத்யேக எமோஜி வெளியிட்டுள்ளது.