மகிளிமஞ்சரோ...மலை கனிமஞ்சரோ! மாசாய் பழங்குடியினருடன் பாட்டு பாடிய சின்மயி...எந்திரன்' படத்தில் வரும் 'கிளிமஞ்சரோ’ பாடலை ஆப்ரிக்காவை சேர்ந்த மாசாய் பழங்குடியின மக்களுடன் இணைந்து பாடிய பாடகி சின்மயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.