ராஜனாக நடித்துள்ள அமீர்! மாயவலை படத்தின் டீசர் வெளியீடு!இயக்குனராக ஒரு பக்கம் கலக்கி வந்த இயக்குனர் அமீர் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில்