வடக்கு மாசிடோனியா: கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து..!ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.