#BREAKING: பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவு..!பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.