மாதம்பட்டி ரங்கராஜ் மாத செலவுக்கு ரூ.6.50 லட்சம்! கொடுக்கணும் ஜாய் கிரிசில்டா கோரிக்கை !மருத்துவச் செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் வழங்க வேண்டும் என ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கோரிக்கை வைத்துள்ளார்.