அமெரிக்க முதல் பெண் அமைச்சர் மேடலின் காலமானார்..!அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆலிபிரைட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 85வது வயதில் காலமானார்.