மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?விஷால் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.60 கோடி வசூல் செய்திருந்தது.
“ஏற்கனவே அனகோண்டானு சொல்லி வச்சு செஞ்சிட்டாங்க” விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி!மதகஜராஜா வெற்றி விழாவில் டிராகன் மீம் பார்த்தவுடன் மாரி மாரி சிரித்துக்கொண்ட விஷால், விஜய் ஆண்டனி.
"வருஷத்துக்கு 2 காமெடி படம் நடிங்க"...சந்தானத்திற்கு கோரிக்கை வைத்த விஷால்!பல படங்களின் வெற்றிக்குப் பின்னால் சந்தானம் தூணாக இருந்தார் என நடிகர் விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!மதகஜராஜா படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்கள் பற்றி பார்ப்போம்.
ஓடிடியில் வெளியாகும் விஷால் திரைப்படம்..??It has been reported that the Madhakajaraja film starring Vishal, which has been in production for the last few years, will be released on ODD