பேருந்தில் வரும் போது மாரடைப்பு...மதயானைக்கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!மதயானைக்கூட்டம் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.