"வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை" அதே கம்பீரத்துடன் விஷால்!சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில் தனது உடல்நிலை குறித்த வதந்திகள் குறித்து நடிகர் விஷால்தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!மதகஜராஜா படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்கள் பற்றி பார்ப்போம்.
“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!மதகஜராஜா’ படத்தின் பிரஸ் மீட்டில் நடிகை குஷ்பு, சுந்தர் சி இந்த படத்துக்கு எப்படி உழைத்திருக்கிறார் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.
ஐயோ விஷாலுக்கு என்னாச்சு? மேடையில் நடுங்கியதால் ரசிகர்கள் கவலை!மதகஜராஜா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கைநடுக்கத்துடன் பேசிய நடிகர் விஷாலை பார்த்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
"சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது" மத கஜ ராஜா குறித்து விஷால்!விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மத கஜ ராஜா 12 வருடங்கள் கழித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.