திருமண மோசடி புகார் : மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு போலீசார் சம்மன்!என் சமூகவலைதள பதிவுகளால் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் : ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணி நேரமாக விசாரணை!ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணிநேரமாக பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தியுள்ளது.