தேடி வந்த விஜய் பட வாய்ப்பு! வேண்டாம் என கதறி அழுத பிரியங்கா சோப்ரா!பிரியங்கா சோப்ரா : தமிழன் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது பிரியங்கா சோப்ரா அழுததாக அவருடைய அம்மா மது சோப்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.