பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடிஇப்போது பயங்கரவாதிகளின் நிலத்தையும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி கடும் கோபத்துடன் பேசியுள்ளார்.