கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை!நடிகை மடோனா செபாஸ்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்