கோபி-சுதாகர் யூ-டியூப்பில் இருந்து வெளிஎரிவிட்டனரா??!! : அதிர்ச்சியில் ரசிகர்கள்தமிழ் யூ டியூப் சேனல் என்று சொன்னாலே சட்டென நம் நினைவுக்கு வருவது கோபி மற்றும் சுதாகர் இருக்கும் சேனல் தான். அவர்கள் பண்ணும் காமெடி ஸ்பூஃப் எல்லாம் வேற லெவல்.