மருத்துவர் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை – சென்னை மாநகராட்சிகொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.