நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கியது ஏன்.? மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!
கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தனர்களா? -