செந்தில் பாலாஜி எப்போது ரிலீஸ்.? "இன்னும் உத்தரவு கிடைக்கவில்லை.," சென்னை நீதிமன்றம் பதில்.! செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.