சென்னை மண்டல வாரியான பட்டியல்.! ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா.!சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.