இளைஞர் விக்னேஷ் மரணம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்!காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் இறந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்.