இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!ஒரு படத்திற்கு கதை எழுதும் போதே சாக போகிறதென்றால் என் பெயரை எழுதி விடுவார்கள் என நினைப்பதாக கலையரசன் தெரிவித்துள்ளார்.