அந்த சம்பவம் உண்மைதான்.. அதிதி நல்லா பாடுறாங்க... வருத்தபட்ட ராஜலட்சுமி..!இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.