"மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழைக்கு காரணம்"...மதுரை ஆதீனம் பேச்சு!கோயில் இடங்களை வைத்திருப்பவர்கள் குத்தகை கொடுப்பதில்லை. அதனால்தான் பருவம் தவறி மழை பெய்கிறது என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.