1,191 ஏக்கர் நிலத்தை மீட்க உத்தரவு.! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.!மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.