"அங்கே இடி முழங்குது..." சாமியாடிய மாணவிகள்., மாவட்ட நிர்வாகம் கொடுத்த விளக்கம்.!மதுரை புத்தக கண்காட்சியில் மாணவிகள், கருப்பசாமி பாடல் பாடப்பட்ட்டபோது சாமியாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரையில் செப்டம்பர் 6-ம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி.!மதுரை : மதுரையில் புத்தக கண்காட்சி செப்.6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.