"விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு" – மதுரையில் தளபதி ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!
விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டி மாஸ்டர் படத்தை ஓடிடியில்