பட்டாசு ஆலை தீ விபத்து.! விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை.! அமைச்சர் உறுதி.!பட்டாசு ஆலை விதிமுறைகள் மீறி செயல்பட்டு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். - அமைச்சர் மூர்த்தி உறுதி.