மதுரையில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது ஊரடங்கு.. இந்தெந்த துறைகளுக்கு அனுமதி!மதுரையில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்பொழுது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அமலில் வருகிறது.
மதுரையில் ஊரடங்கு- இவைகளுக்கெல்லாம் அனுமதி.. இவைகளுக்கெல்லாம் தடை!மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.