மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோலாகலம்! 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்குமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கின் முக்கிய நிகழ்வான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.