சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!மதுரை தனியார் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து அப்பள்ளி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!மதுரை தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் குழந்தை உயிரிழந்ததை அடுத்து பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!மதுரை தனியார் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி சிகிசை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.