டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு: மதுரையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு!மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக 16 கி.மீ. தொலைவிற்கு விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு பெற்றள்ளது.