"தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை... அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது" சு.வெங்கடேசன் பேட்டி! மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில்வே வழித்தடத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.