மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி – தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்.!காவல் துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்தது என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.