மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
#BREAKING: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்!Madurai Athena Arunagiri Nathar, who was admitted to a private hospital due to ill health, has passed away.