முதல்வர் சொன்னதால அடக்கி வாசிக்கிறோம்.. நாங்களும் எகிறி அடிக்க முடியும் – அமைச்சர் சேகர் பாபு அதிரடிநாங்கள் தலையிட கூடாது என்று சொல்லுகின்ற உரிமை மதுரை ஆதீனத்துக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கருத்து.