#BREAKING: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.., பக்தர்களுக்கு அனுமதி..!மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.