தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு: ரூ.1 கோடி நிதியுதவி உயர்த்தித் தரவேண்டும் – சீமான்தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி உயர்த்தித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.