கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனைக்கு ஓபிஎஸ் பாராட்டு.!இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மதுரை அரசு மருத்துவமனை காப்பாற்றியது மகிழ்ச்சி - துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.